பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஜனனிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் 94 நாட்களை கடந்தும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கைப் பெண்ணான ஜனனி. தற்போது இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபல்யமாகியுள்ளார். அதேபோல் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனியை ஆதரிக்க தொடங்கினர். ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே … Continue reading பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஜனனிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!